
சுங்கைபட்டாணி, செப் 4- நாம் தமிழர் பூப்பந்து கிளாப் 55வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான பூப்பந்து போட்டியினை கடந்த முன் இங்குள்ள பேரிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் 20 பூப்ந்து விளையாட்டாளர்கள் கலந்துக் கொண்டனர்.கலந்துக் கொண்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசுகளும் டி-சட்டை ,கனிம நீர் மற்றும் உணவுகளும் வழங்கப்பட்டன.
நாம் தமிழர் பூப்பந்து கிளாப்பின் தலைவர் மு.குமார் இப்போட்டி விளையாட்டினை ஏற்று வெகுன் சிறப்பாக நடத்தினார்.மாலை 7மணிக்கு தொடங்கப்பட்ட இப்பூந்து போட்டி இரவு 10மணியளவில் முடிவுற்றது.

