



பினாங்கு, செப் 12-
தமிழ்ப்பள்ளி மாணவர்கள தங்களின் புறப்பாட பாடத்தில் தங்களின் திறனை மேலும் வலுப்படுத்த அனைத்துலக நிலையில் புறப்பாட பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
பினாங்கு மாநிலத்தில் உள்ள புறப்பாட் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகள் பங்கேற்றன.
கல்வி அமைச்சின் அனுமதியுடன் இந்த நிகழ்வை பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளி் மற்றும் பினாங்கு மாநில கல்வித் துறை இணை பாடத்திட்ட மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதாக அதன் ஏற்பாட்டுக்
தலைவர் தி. வினோத் கூறினார்.
தமிழ்ப் பள்ளிகளில் இருந்து 145 மாணவர்களுடன் 50 ஆசியர்கள் பங்கேற்றனர் , இந்தோனேஷிய மற்றும் தாய்லாந்திலிருத்து ஆரம்ப பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலத்துக் கொண்டனர.
இந்த பயிற்சி இதற்கு முன்பு மாவட்டம் , மாநிலம் மற்றும் தேசிய நிலையில இந்த நடத்தப்பட்டது.
இன்று அனைத்துலக நிலையில் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி நடத்தப்பட இந்த முயற்சி பயன் அளிதுள்ளது.
எதிர்காலங்களில் மேலும் அதிகமான நாடுகள் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது இதன் வழி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மேலும் பயன்பெறவும் வாய்ப்புகள் வழங்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வை மாநில குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கே. புலவேந்திரன் (Dato sri pulayantdran) நிறைவு செய்து வைத்து உரையாறினார்.
அதில். ் உரையற்றிய அவர் ,தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பயன் உள்ள நிகழ்வாக இது அமைந்துள்ளது.
, பறப்பாட நிகழ்வில் மாணவர்களின் ஆற்றலை வலுப்படுத்த இது வகை செய்வதாக குறிப்பிட்ட அவர், இந்த நிகழ்வை சிறப்புடன் கடந்த ஆறு மாதங்கள மேற்கொண்ட முயற்சிக்கு நிகழ்வு ஏறஏற்பாட்டுக குழுவினர்களை பாராட்டினார்.

