
மலேசிய வாழ் அனைத்து இந்து பெருமக்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக மணி போஸ் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் இயக்குனர் மணி கூறினார்.
சவால்கள் நிறைந்த இக்கால கட்டத்தில் தீப ஒளி நம் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தரட்டும்.
அனைவரும் மகிழ்ச்சியாக இத்தீபத் திருநாளை கொண்டாட என் குடும்பத்தார் சார்பில் வாழ்த்துகிறேன்.

