
இந்த ஒளி திருநாள் உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை, நற்கருத்து, அமைதி, அன்பு மற்றும் செழிப்பை பரப்பட்டும்.
இணக்கமும் ஒற்றுமையும் நம் சமூகத்தின் ஒளியாக என்றும் விளங்கட்டும் என செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் எலிஸ் சூ கூறினார்.
இந்த தீபாவளி உங்கள் இல்லத்தில் சந்தோஷத்தின் தீபங்கள் ஏற்றட்டும்,
உங்கள் மனதில் அமைதியின் ஒளி பிரகாசிக்கட்டும்,
உங்கள் முயற்சிகளில் வெற்றி மலரட்டும்.
அன்பும் அக்கறையும் பகிர்ந்து,
பகைமையும் இருளும் நீங்கட்டும் —
ஒளியும் ஒற்றுமையும் நிறைந்த சமூகத்தை நாம் ஒன்றாக உருவாக்குவோம் என அவர் தம் தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.

