டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் இல்லத்தில் தீபாவளி விருந்து உபசரிப்பு விமரிசையாக நடைபெற்றது!

காளிதாஸ் சுப்ரமணியம்

ரவாங், அக் 27-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் இல்லத்தில் நேற்று தீபாவளி பொது உபசரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி, மலேசிய நகரத்தார் சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன், சிலாங்கூர் மந்திரி பெசாரின் செயலாளர் சைபூடின், உள்துறை அமைச்சரின் செயலாளர் ஓமார், உலு சிலாங்கூர் மாவட்ட டியோ , கவுன்சிலர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

பொது உச்சரிப்பில் கலந்து கொண்ட மக்களுக்கு சுவையான உணவும் பறிமாறிப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles