
கோலாலம்பூர் நவ 1-
மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தீபாவளி விருந்து உபசரிப்பு நாளை
மாலை 6:30 மணி முதல், தோட்ட மாளிகை, பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறுகிறது என்று அதன் தலைவர் புனிதன் தெரிவித்தார்.
ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வில் ஒன்றிணைந்து ஒளியின் திருவிழாவை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

