தோழர் சி. ஜெஃப்ரிவுடன் சிறப்பு கலந்துரையாடல்

கோலாலம்பூர் நவ 13-
கருஞ்சட்டை இளைஞர் படை ஏற்பாட்டில்
விடுதலை சிறுத்தை கட்சி (VCK) சார்ந்த இளைஞர் தோழர் சி. ஜெஃப்ரி கலந்து கொள்ளும் ஒரு சிந்தனையைத் தூண்டும் கலந்துரையாடல்!

நாள்: 14 நவம்பர் 2025 (வெள்ளிக்கிழமை) இடம்: ருக்குன் தெத்தாங்க மையம், பிரிக்பீல்ட்ஸ். நேரம்: இரவு 7.00 மணிக்குத் தொடக்கம்

தோழர் சி. ஜெஃப்ரி பெட்ரோலியம் இன்ஜினியரிங் & சட்டம் (LL.B) பட்டதாரி

அம்பேத்கரின் கொள்கைகளில் ஆழமாக நம்பிக்கை கொண்ட சமூக செயற்பாட்டாளர்

சமத்துவம், மனிதநேயம், மற்றும் சமூக நீதி வழியில் உறுதியுடன் செயல்படும் இளைஞர் தலைவர்

சிந்திக்கவும் – பேசவும் – மாற்றத்திற்காக எழவும்!
இளைஞர்களை ஊக்குவிக்கும் இந்நிகழ்வில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles