
மலாக்கா ஜாசினில் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி 91 வயது மூதாட்டியை கொலை செய்ததாக வேலை இல்லாத டேவிட் பீட்டர் மீது இன்று ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
தமிழில் குற்றச்சாட்டுகளை வாசிக்கப்பட்டபோது அது புரிந்து கொள்வதாக தலையை அசைத்தார்.
வீட்டில் புகுந்து கொள்ளையடித்த போது அந்த மூதாட்டியை கொலை செய்ததாக இவர் குற்றச் சாட்டை எதிர் நோக்கி இருக்கிறார்.

