
ஈப்போ டிச 1-
ஈப்போ அரங்கில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டியில் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இன்று மாலையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி கடும் போராட்டத்தில் வெற்றி பெற்றது.

