


கோலாலம்பூர் டிச 30-
மைபெமிலி குழுமத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடல் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் மற்றும் டாக்டர் தமிழ் செல்வி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.


மலேசிய நகரத்தார் சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன், தேசிய இருதய கழகத்தின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணபதி, செந்தூல் தண்டாயுதபாணி கோவில் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம், விலாயா மாநில சிலம்பம் கழகத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார், சகோதரர் ஜெயக்குமார், பேரா மாநில செக்சோ முன்னாள் இயக்குநர் மோகன், சொக்சோ அதிகாரி மகேஷன், சபா மாநில இந்திய சமூக தலைவர் டத்தோ நாகா, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், வாரிய உறுப்பினர் டாக்டர் முனியப்பா, டத்தோ மணியரசு, கம்போங் பண்டான் ராஜா காளிமுத்து, பங்சார் தமிழ்ப் பள்ளி வாரியத் தலைவர் டத்தோ சங்கர், தாமான் கோத்தா செராஸ் முண்டகக்கண்ணி கோவில் தலைவர் டாக்டர் கனகசுந்தரம் கலந்து சிறப்பித்தனர்.


மேலும் Beyond Education Malaysia நிறுவனத்தின் தலைமை இயக்குநர் விக்னேஷ், ஷா ஆலம் பாலு, லெம்பா பந்தாய் கெஅடிலான் ஷினா, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன், டாக்டர் யோகேஸ்வரன், டாக்டர் மகேந்திரன், கோலாலம்பூர் சிலாங்கூர் காது கேளாதோர் சங்கத்தின் தலைவர் சண்முகம், டாக்டர் செல்வராஜா, கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் பூக்கடை சந்திரன், சகோதரி மகாலெட்சுமி, தாட்சயாயிணி, செராஸ் கிருஷ்ணன் கலந்து சிறப்பித்தனர்.
விழாவில் முக்கிய அங்கமாக Beyond Education Malaysia நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் விக்னேஷ் கிருஷ்ணகுமார் பிறப்பிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஆசிய கல்வி விருதளிப்பு விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா கல்வி நிறுவனம் மீண்டும் வென்று சாதனை படைத்தது.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற இந்த விழாவில் Beyond Education
நிறுவனத்தின் தலைமை இயக்குநர் விக்னேஷ் அவ்விருதை பெற்றுக் கொண்டார்.
இந்த விருதை பெற்ற அவருக்கு மைபெமிலி குழுமத்தின் சார்பில் ஜெயகுமார் அவர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

Samad-President Blues Brothers Welfare And Association Malaysia, Bala(Vanakam India) – President Blues Brothers Welfare And Association India, Joe-Vice President Blues Brothers Welfare And Association Malaysia, Mike- Advisor Blues Brothers Welfare And Association Malaysia, Ybhg.Datuk Dr.M.Shankar – Youth Leader Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் ஆவர்.
இன்னிசை விருந்துடன் நடைபெற்ற இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

