தளவாடப் பொருட்கள் வாங்க செந்தூல் கொண்வென்ட் பள்ளிக்கு புளுஸ் பிரதர்ஸ் 10,000 வெள்ளி நன்கொடை வழங்கியது!

கோலாலம்பூர் ஜன 13-
2026 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணைக் காலம் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கிய வேளையில் லட்சக்கணக்கான மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளியில் காலடி எடுத்து வைத்தனர்.

அந்த வகையில் நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த செந்தூல் கொண்வென்ட் பள்ளியில் பயிலும் மாணவர்கள் புதிய மேஜை நாற்காலிகளில் அமர்ந்து கல்வி பயில Blues Brothers Welfare Association Malaysia பேருதவி புரிந்துள்ளது.

புதிய மேஜைகள் மற்றும் நாற்காலிகள் போன்ற தளவாடங்கள் வாங்குவதற்கு 10,000 வெள்ளியை Blues Brothers Welfare Association Malaysia வழங்கி உள்ளது.

நேற்று பள்ளிக்கு நேரடி வருகை புரிந்த Blues Brothers Welfare Association Malaysia பொறுப்பாளர்கள் இதற்கான காசோலையை பள்ளி தலைமை ஆசிரியர் Puan Siti Khalijah Binti Ismail
அவர்களிடம் வழங்கினர்.

Samad-President Blues Brothers Welfare And Association Malaysia,

G.Chandrasegaran-Chief Advisor Blues Brothers Welfare And Association Malaysia

Mike- Advisor Blues Brothers Welfare And Association Malaysia

Murugan- Safety and Security in-Charge
Blues Brothers Welfare And Association Malaysia

Salim-Community Unity & Social Integration-in charge
Blues Brothers Welfare And Association Malaysia

Ybhg.Datuk Dr.M.Shankar – Youth Leader Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் டாக்டர் பால குமரன் அவர்கள் தக்க நேரத்தில் உதவி புரிந்த Blues Brothers Welfare Association Malaysia சங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த பள்ளிக்கு புதிய மேஜைகள் மற்றும் நாற்காலிகள் கிடைக்க பெரும் முயற்சியை எடுத்து கொண்டு களத்தில் இறங்கி பணியாற்றிய G.Chandrasegaran
(Chief Advisor Blues Brothers Welfare And Association Malaysia) மிகவும் பாராட்டுக்குரியவர் ஆவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles