புளுஸ் பிரதர்ஸ் கால்பந்து கிளப் சின்னத்தை கால்பந்து ஜாம்பவான் டத்தோ சந்தோங் சிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்!

கோலாலம்பூர் ஜன 31-
மலேசிய கால்பந்து அரங்கில் புகழ்பெற்ற கால்பந்து வீரராக வலம் வந்தவர் டத்தோ சந்தோங் சிங் ஆவார்.

மலேசியர்கள் மத்தியில் அவர் இன்னமும் பேசப்படும் கால்பந்து ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அண்மையில் நாட்டில் புகழ்பெற்ற Blues Brothers Welfare Association Malaysia இயக்கத்தின் புளுஸ் பிரதர்ஸ் கால்பந்து கிளப் சின்னத்தை டத்தோ சந்தோங் சிங் அதிகாரப்பூர்வ திறந்து வைத்தார்.

இந்த கிளப் ப்ளூஸ் பிரதர்ஸ் நலன் மற்றும் மலேசிய சங்கத்தின் கீழ் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு வாய்ந்த இந்த அறிமுக விழாவில்

Samad-President Blues Brothers Welfare And Association Malaysia
Co – Founder of Kelab Bola Sepak Blues Brothers

G.Chandrasegaran- Chief Advisor Blues Brothers Welfare And Association Malaysia

Mike- Advisor Blues Brothers Welfare And Association Malaysia

Rafi-Children’s Committee

Salim-Community Unity & Social Integration-in charge
Blues Brothers Welfare And Association Malaysia

Ybhg.Datuk Dr.M.Shankar – Youth Leader Malaysia, Blues Brothers Welfare And Association Malaysia &
*Founder of Kelab Bola Sepak Blues Brothers முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் Blues Brothers Welfare Association Malaysia இயக்கத்தின் கமிட்டி உறுப்பினர்கள் J.Vigneswaran, U. Rajan, V.Rajendran, R. Balamuraly, Mohamed Faizal, S. Vengadesan, R. Mohan Das, N.Shekar, L.Vinoth,K. Jegathisan ஆகியோரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

புளுஸ் பிரதர்ஸ் கால்பந்து கிளப் மிக விரைவில் 8 வயதுக்கு மேற்பட்டோர் முதல் இளைஞர்கள் வரை பங்கேற்கும் வகையில் ஆட்டக்காரர்கள் தேர்வை நடத்தி அதன் பின்னர் பல போட்டிகளில் பங்கேற்க ஆட்டக்காரர்களை களத்தில் விளையாட வைக்கும் என்று அதன் இளைஞர் அணி தலைவர் மற்றும் கிளப் தோற்றுநர் டத்தோ டாக்டர் எம் சங்கர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles