மலேசிய சந்தையில் இந்தியாவின் UPI அறிமுகம் – பிரதமர் மோடி அறிவிப்பு

கோலாலம்பூர் பிப் 8-
Unified payments interface எனப்படும் UPI டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை விரைவில் மலேசிய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் UPI நிகழ்நேர பண பரிமாற்றத் தொழில் நுட்பமாகும்.

ஒரே கைப்பேசி ஜெயலலி மூலம் பல வங்கி கணக்குகளை இணைத்து உடனடியாக பணம் அனுப்பவும் பெறவும் இது உதவுகிறது.

இது மிக விரைவில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles