ஷா ஆலம் புக்கிட் கமுனிங் மாரியம்மன் ஆலய வளாகத்தில்
இலவச மருத்துவ முகாம்

வரும் 09/10/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 வரை நமது ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் – 8ஆவது மைல் கம்போங் புக்கிட் கெமுனிங்கில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது

அரசாங்க உதவி நிதி/Bantuan Sara Hidup பெறும் அன்பர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சிறப்பு இலவச மருத்துவ பரிசோதனையில் கலந்துகொண்டு பயன் அடையுமாறு ஆலயத்தின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என்று ஆலய செயலாளர்
பொன்.சந்திரசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புக்கு 017-6289049

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles