போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்தது ஈரான்

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ள. ஈரானின் சொந்த நிபந்தனைகளின்படியே “போரை முடிவுக்குக் கொண்டுவரும்” என்றும், இந்த முன்மொழிவின் விவரங்கள் குறித்து அறிந்த ஒரு மூத்த ஈரானிய அதிகாரி அமெரிக்காவின் முன்மொழிவை “அளவுக்கு மீறியது” என்று குறிப்பிட்டார்.

ஈரான் எப்போது விரும்புகிறதோ, அதன் நிபந்தனைகள் எப்போது நிறைவேற்றப்படுகிறதோ, அப்போது போர் முடிவுக்குக் வரும். அமெரிக்காவிற்கு எதிரான தனது தற்காப்பைத் தொடர ஈரான் செய்துவருகிறது, மேலும் தனது நிபந்தனைகள் நிறைவேறும் வரை “கடுமையான தாக்குதல்களை” நடத்துவதாக அது சபதம் செய்துள்ளது என அவர் கூறினார்

கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா ஈரானை இரண்டு முறை ஏமாற்றியதை அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார். மேலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுவதற்கு அமெரிக்காவின் உண்மையான நோக்கம் இருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles