
2023 ஆம் ஆண்டுக்கான பள்ளிகள் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும் வேளையில் புக்கிட் கியாரா குடியிருப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மீண்டும் பள்ளிக்கு போகலாம் நிகழ்வு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
புக்கிட் கியாரா குடியிருப்பு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் பலருக்கு சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

