ஈரானுடன் வரலாற்று ஒப்பந்தம்: டோனால்ட் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், ஏப்ரல் 17: இரு நாடுகளுக்கும் இடையேயான இரண்டு வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கா ‘நெருங்கி’ வந்துள்ளதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார் என அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

“அப்படி நடந்தால், கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறையும், பணவீக்கமும் பெருமளவில் குறையும், அணு ஆயுதப் பேரழிவையும் நாம் எதிர்கொள்ள வேண்டியதில்லை.”

“ஈரானின் புதிய தலைவருடன் நாங்கள் மிகச் சிறப்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது உண்மையில் ஒரு ஆட்சி மாற்றமாகும்,” என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles