மிஸ் இந்தியா-2026 பட்டத்தை கோவாவின் சாத்வி சதீஷ் சைல் வென்றார்

கோவாவைச் சேர்ந்த சாத்வி சதீஷ் சைல் மிஸ் இந்தியா-2026 பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார். இந்தப் போட்டியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜ்நந்தினி பவார் இரண்டாம் இடத்தையும், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஸ்ரீ அத்வைதா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles