
சென்னை மே 5-
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
118 தொகுதிகள் தேவை என்ற பட்சத்தில் அவருக்கு சில கட்சிகள் ஆதரவு தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 73 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
முதல்வர் ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வி கண்டார்.
சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி இனிமேல் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

