
சென்னை: மே 5-
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்;
அதனால் திமுக-வின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும் என முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

