தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி – ராகுல் காந்தி வாழ்த்து!

சென்னை மே 5-
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

அதேசமயம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது.

திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்ற வேளையில் அதிமுக 53 இடங்களில் வெற்றி பெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles