112 பேருடன் எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? விஜய் கோரிக்கையை நிராகரித்தார் ஆளுநர்:

சென்னை: மே 8-
தமிழக ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்ற வக்கீல்களுடன் சென்று 2ஆவது முறையாக நேற்றும் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் வழங்கினால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பேன் என்று ஆளுநர் அர்லேகர் உறுதிபட தெரிவித்து விட்டார்.

இதனால் விஜய் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இப்போது தமிழ் நாட்டில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles