
ஜொகூர் பாரு ஜூலை 8-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும்.
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் முன்கூட்டிய வாக்களித்த வாக்காளர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
இந்த ஜொகூர் மாநிலத்திற்காக உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யுங்கள். அதேசமயம் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள்.
ஜொகூர் முன்னோக்கி செல்ல நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

