தேசிய முன்னணி பக்கம்இந்தியர்கள் ஆதரவு அலை வீசுகிறது! டத்தோ தினகரன்

சிரம்பான், ஜூலை 22-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் ம இகா வேட்பாளர் டத்தோ திளாளன் ராஜகோபால் போட்டியிடுகிறார்.

இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தன் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ திளாளன் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் பினாங்கு மாநில ம இகா தலைவர் டத்தோ தினகரன் தமது ஆதரவாளர்களுடன் டத்தோ தினாளனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்றது. நான்கு இடங்களில் போட்டியிட்ட ம இகா அனைத்திலும் வெற்றி பெற்றது.

மேலும் இந்தியர்கள் ஆதரவு மீண்டும் தேசிய முன்னணி பக்கம் வந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles