ஜாலியானந்தா நூல் வெளியீட்டு விழா அழைப்பு !

கோலாலம்பூர் ஜூலை 23-
ஜாலியானந்தா நூல் வெளியீட்டு விழாவில் இலக்கியம்
பூத்திடும் இனிய
வாழ்த்துகள் தூவிட வாருங்கள்!

கருத்துக்கள் விதைத்த எழுத்துக்கள்
சிரிப்பையும் சிந்தனையையும் சுமந்து, நூலாக மலர்கின்ற
பொன்னான தருணம்

அன்பின் கரங்கள் இணைந்து,ஆதரவற்ற இல்லக் குழந்தைகள் நிதிக்காக
சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சரவணன் அவர்களால்
என் புதிய நூல் வெளியீடு காண விருக்கிறது .

தங்கள் வருகையால் விழா சிறப்புப் பெற
அன்புடன் அழைக்கிறேன்.

வருகை தாருங்கள்…
சந்திக்கும் நாள் : 24 ஜூலை மாலை 5.30, இடம் : ஜாலான் ஈப்போ, செட்டியார்கள் மண்டபம். நன்றி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles