
சிரம்பான் ஜூலை 23-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் ம இகா வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று டத்தோ டி.மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.
.
இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணி பக்கம் திரும்பி விட்டது.

இந்திய சமுதாயத்தின் குரலாக ம இகா என்றும் நிலைத்திருக்கும்.
அந்த வகையில் நெகிரி செம்பிலான் மாநில இந்தியர்கள் தேசிய முன்னணியை வெற்றி பெற செய்யுங்கள் என்று டத்தோ மோகன் கேட்டுக் கொண்டார்

