
சிரம்பான் ஜூலை 23-
பக்கத்தான் ஹராப்பான் சார்பில் மம்பாவ் சட்டமன்ற தொகுதியில் லீ காய் யெட் போட்டியிடுகிறார் .
பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு திரட்டினார்.
அன்பான வரவேற்பையும், தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் நம்பிக்கையே எங்களின் உந்துசக்தி. மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உழைப்போம் என்று அவர் சொன்னார்.

