சுக்மா சிலம்பம் போட்டியில் பினாங்கு ரினிஸா- பேராக் லாசிமித்ராவுக்கு தங்கப் பதக்கம்

செர்டாங் ஆக 22-
சிலாங்கூர் சுக்மா சிலம்பம் போட்டியில் பெண்களுக்கான தனித்திறமை போட்டியில் பேரா வீராங்கனை ரினிஸா மற்றும் பேராக் வீராங்கனை லஸ்மித்ரா தங்கப் பதக்கம் வென்றனர்.

இருவரும் 8.700 புள்ளிகளுடன் முதல் இடங்களை பிடித்தனர்.

இதனால் இருவருக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இப்பிரிவில் சிலாங்கூர் வீராங்கனை கீரன் ஜெனிபர் வெண்கலம் வென்றார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles