சுக்மா சிலம்பம் போட்டியில் சிலாங்கூருக்கு இரண்டு தங்கப்பதக்கம்

செர்டாங் ஆக 22-
சுக்மா சிலம்பம் போட்டியில் சிலாங்கூர் குழு இன்று இரண்டு தங்கப்பதக்கத்தை வென்றது.

ஆண்களுக்கான தனித்திறமை குத்து வரிசை போட்டியில் சிலாங்கூர் வீராங்கனை சஸ்மித்ரா தங்கம் வென்றார்.

பேராக் வீராங்கனை வித்யாஸ்ரீ வெள்ளிப்பதக்கம் மற்றும் சரவா வீராங்கனை வினியா வெண்கலம் வென்றனர்.

ஆண்கள் தனித்திறமை குத்து வரிசை போட்டியில் சிலாங்கூர் வீரர் பிரிதிஷ் தங்கம் வென்றார்.

பேராக் வீரர் அஸ்வின் வெள்ளியும் விலாயா வீரர் யோகநாத் வெண்கலம் வென்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டாளர் களுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles