எனக்கு எதிரான குற்றங்களை எதிர் கொள்வேன் – டத்தோஸ்ரீ எம் சரவணன்

கோலாலம்பூர், ஆக 28-
முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மீது இன்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டத்தோஸ்ரீ எம். சரவணன் எம்ஏசிசியின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.

அவருக்கு ஆதரவாக ஏராளமான கட்சி ஆதரவாளர்கள் இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles