சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 23,000 இந்தியர்களுக்கு தலா 100 வெள்ளி தீபாவளி பற்றி சீட்டுகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு 23,000 இந்தியர்களுக்கு தலா 100 வெள்ளி பட்டு சீட்டுகளை வழங்கியுள்ளது.

இதற்காக சிலாங்கூர் மாநில அரசு 23 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உதவி புரிந்து வருகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தெரிவித்தார்.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் 550 பேருக்கு தலா 100 வெள்ளி வீதம் மொத்தம் 55,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles