
இரண்டு ஆண்டுகள் கழித்து மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர திருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மாரான் மரத்தாண்டவர் ஆலய தலைவர் டத்தோ தமிழ்ச் செல்வம் தலைமையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டன.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பால்குடங்கள், காவடிகள் எடுத்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாரான் மரத்தாண்டவர் ஆலயம் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு கலைகட்டிய

