
கோலாலம்பூர் ஏப்ரல் 18-
மனிதவள அமைச்சரின் வீடு, அலுவலகங்களில் எம்ஏசிசி மேற்கொண்ட சோதனைகளில் எந்தவொரு ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
மனிதவள அமைச்சரின் வீடு, அலுவலகங்களில் எம்ஏசிசி சோதனையிட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்தத் தகவலை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேற்று மறுத்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று மேலும் ஒரு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தத் தகவலில் சம்பந்தப்பட்ட அமைச்சரின் வீடு, அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விசாரணைக்கு தேவையான ஆதாரங்களில் எதுவும் கிடைக்கவில்லை என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

