
பதினைந்தாவது பொதுத் தேர்தல் இவ்வாண்டில் நடத்தப்பட்டாலும் சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளது.
வெள்ளப் பிரச்னையை எதிர்கொள்வது மற்றும் மக்களின் நலனுக்காக பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வது ஆகியவற்றுக்கே சிலாங்கூர் மாநில அரசு முன்னுரிமை அளிக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வெள்ளத்தை எதிர்கொள்வது மற்றும் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அவர் சொன்னார்.

