

ரவாங் லிட்டல் இந்தியாவில் திறப்பு விழா கண்டது*
காமாட்சி பட்டு மாளிகை
ரவாங் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் காமாட்சி பட்டு மாளிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலகலமாக திறப்பு விழா கண்டது.
30 ஆண்டுகளுக்கு மேல் தங்க வியாபாரத்தில் நல்ல அனுபவம் பெற்ற காமாட்சி பத்தர் நகைக்கடை உரிமையாளர. திரு ராஜனினின் 3 ஆவது நிறுவனமான காமாட்சி பட்டு மாளிகை கடந்த 18 ஆம் தேதி, ஞாயிறு சிறப்பாக திறப்பு விழா கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடையில் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளருக்கு அதிஷ்டகுலுக்கல் வழி மோட்டார் மற்றும் பல பரிசுகளை அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு ராவாங் சட்ட மன்ற உறுப்பினர் சுவா வெய்க் கியாட் மற்றும் வள்ளி கன்னன், அன்புள்ள கவிமாறன் கலந்து சிறப்பித்தனர் .
வர்த்தகத்தில் படிப்படியாக உயர்ந்து வரும் ராஜன் அவர்கள் இன்னும் பல வெற்றிகள் அடைய தினந்தந்தி இணையத்தளம் மனதார வாழ்த்துகிறது.

