

ஈப்போ, ஜூலை 9-
பேராக் மாநிலத்தில் உள்ள Kopisan Gopeng முத்து மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்திற்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேற்று 20,000 வெள்ளியை வழங்கினார்
ஆலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு ஆலயத் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
பின்னர் ஆலய நிர்வாகத்திடம் 20,000 வெள்ளிக்கான காசோலையை ஒப்படைத்தார்.

