
கப்பளா பத்தாஸ், ஜூலை 14-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும்
எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நன்கொடை வழங்கும் திட்டத்தில் பங்கேற்றத்தில் பெருமைப்படுகிறேன் என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்
இந்த அக்கறையுள்ள நன்கொடைகளை பெறுபவர்களின் சுமையை குறைக்க உதவும் என்று நம்புகிறோம்.
இதில் சுராவ் மசூதி மற்றும் உள்ளூர் சமூகம் அடங்கியுள்ளது என்று Kapala Batas Masjid Dato’ Sheikh Adnan பள்ளிவாசலுக்கு வருகை புரிந்து நன்கொடைகளை வழங்கியபோது அவர் இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

