HRD Corp நிறுவனத்தின் ஏற்பாட்டில் பினாங்கில் மசூதி மற்றும் சூராவ்களுக்கு மானியம் வழங்கப்பட்டது

சிம்பாங் அம்பாட், ஜூலை 15-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச்ஆர்டி கோர்ப்பின் சமூக நல திட்டத்தின் கீழ் பினாங்கு மாநிலத்தில் சிம்பாங் அம்பாட்டில் மசூதி மற்றும் சூராவ்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் நேரில் வருகை புரிந்து

  1. Masjid Jamek Al-Ihsaniah
  2. Masjid Jamek Kuala Juru
  3. Surau Seri Tasek
  4. Surau Darulmukmin ஆகிய மசூதி. மற்றும் சூராவ்களுக்கு தலா 5,000 வெள்ளியை எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மானியம் சம்பந்தப்பட்ட சூராவ் மற்றும் மசூதிகளில் கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

மேலும் இந்த நிகழ்வில் 170. குடும்பங்களுக்கு உணவு கூடைகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் கலந்து சிறப்பித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles