


புக்கிட் மெர்தாஜம், ஜூலை 16-
பினாங்கு மாநிலத்திற்கு வருகை புரிந்திருக்கும் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நேற்று Persatuan Kebajikan Sinar Ceria Bukit Mertajam சமூக நல இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தார்.
எச்ஆர்டி கோர்ப் சமூக நல திட்டத்தின் கீழ் இந்த இல்லத்திற்கு உதவி பொருட்களையும் அவர் வழங்கினார்.
எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

