கெடா மாநிலத்தில் மனிதவள அமைச்சு ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்வு!

அலோர் ஸ்டார், ஜூலை 25-
மக்கள் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் மனிதவள அமைச்சு அடிக்கடி மக்கள் சந்திப்பு நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

அந்த வகையில் வரும் ஜூலை 27 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 4.30 வரை Wisma Persekutuan Anak Bukit, Bandar Muadzam Shah, Alor Setar என்ற இடத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் குறைகளை நேரில் கேட்டறிகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles