
சிலாங்கூர் மாநில கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் பிரபல வழக்கறிஞர் பிரகாஷ் சம்பூநாதன் மிகச் சிறந்த வேட்பாளர்.
பிரபல வழக்கறிஞர் கோபிந்த் சிங்குடன் இணைந்து இந்திய சமுதாயத்திற்காக பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர்.
அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்லும் ஒரு இளம் அரசியல்வாதியாக வலம் வரும் பிரகாஷ் சம்பூநாதன் அவர்கள் அமோக வெற்றி பெற வாக்களியுங்கள்.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அவர் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்பதில் ஐயமில்லை.

