
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் துன் டாக்டர் மகாதீர் கட்சியுடன் இணைந்து பணியாற்ற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்து விட்டார்.
இன்று ஒன்று பேசுவார். நாளை வேறு வேறு நிலைப்பாட்டை கொண்டிருப்பார்.
துன் டாக்டர் மகாதீர் அழைப்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதனிடையே மூடா கட்சியுடன் இணைந்து பணியாற்ற பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது என்றார் அவர்.
பிஎஸ்எம் கட்சியும் பக்கத்தான் ஹரப்பானுடன் இணைந்து பணியாற்ற முன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

