

சிரம்பான் ஆக 12-
Niosh ஏற்பாட்டில் இளைஞர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் திட்டத்தை நேற்று சிரம்பான் டேப் கல்லூரியில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்
சர்வதேச அளவில் தொழில்முறை படிப்புகள், ஆய்வுகள் வழங்கி வரும்
TAFE நிர்வாகத்திற்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ம இகா கல்வி குழு தலைவர் செனட்டர் நெல்சன் மற்றும் niosh நிர்வாக இயக்குனர் துவான் ஹாஜி ஆயோப் சாலே இதில் கலந்து கொண்டனர்.
தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிகழ்வு (NIOSH) திட்டங்கள்
வெற்றி பெறுவதற்கு உதவிய அனைவரையும் அவர் பாராட்டினார்.
இந்த திட்டத்தை பல காலகட்டங்களில் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சிவில் பொருளாதார கட்டமைப்பின் கீழ், அரசாங்கம்
பல்வேறு முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது
குறிப்பாக
தொழிலாளி வர்க்கத்தையும்
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்

