
தேசிய முன்னணி யுடன் கூட்டணி ஏன் வைக்கவில்லை என்றால் அங்கு இன்னும் இருட்டாக இருக்கிறது.
குழப்பம் நீடிக்கிறது. லஞ்சம் வாங்குபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். மற்றும் பேராசையுடன் மீண்டும் ஆட்சி செய்ய விரும்புபவர்களும் உள்ளனர்.
இதனால் தேசிய முன்னணி மற்றும் அம்னோவுடன் ஒத்துழைக்க பாஸ் கட்சி விரும்பவில்லை என்று பாஸ் கட்சி தலைவர் ஹாடி அவாங் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

