செராஸ் வட்டாரத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு
உதவிக் கரம்

செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் ஆதரவில் செராஸ் சமூக நல இயக்கத்தின் தலைவர் ஷாண் முத்துசாமி மற்றும் பார்லிமென்ட் செல்வராஜா தலைமையில் இன்று 50 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

செராஸ் தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகளை வழங்கி வரும் டான் கோக் வாய் வரும் பொதுத் தேர்தலிலும் அமோக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செராஸ் சமூக நல இயக்கம் ஏழை மக்களுக்கு பெரும் அளவில் உதவி புரிந்து வருகிறது என்று ஷாண் முத்துசாமி தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles