E-Hailing விவகாரத்தை தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் ! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

புத்ரா ஜெயா நவ 24-
கிக் ஆபரேட்டர்கள் தொடர்பான செயல்களின் நிலை மற்றும் GIG கமிஷனை நிறுவுதல் உள்ளிட்ட பல விஷயங்களில் தெளிவு படுத்துவதற்காக Gabungan E-Hailing Malaysia (GEM) அமைப்பைப் சேர்ந்தவர்கள் நேற்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் வ சிவகுமாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினர்.

இந்த அமர்வின் போது அவர்கள் முன் வைத்த அனைத்து பகிர்வு மற்றும் விவாதங்களை பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை இணக்கமாகத் தீர்க்க மனிதவள அமைச்சு முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளிக்கிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles