

குவாந்தான், நவ 29-
Duli Yang Maha Mulia Seri Paduka Baginda Yang di-Pertuan Agong XVI Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah Ibni Almarhum Sultan Haji Ahmad Shah Al-Musta’in Billah மற்றும் Duli Yang Maha Mulia Pemangku Raja Pahang Tengku Mahkota Tengku Hassanal Ibrahim Alam Shah ibni Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah ஆகியோருடன் மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் II , மனிதவள அமைச்சர் வ சிவகுமார், பகாவ் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி ஆகியோர் பகாங் Kuala Gandah Pahang தேசிய யானைகள்
பாதுகாப்பு மையத்திற்கு நேற்று வருகை புரிந்தனர்.
நான்கு நாள் அதிகாரப்பூர்வ வருகையை மொனோக்கோ இளவரசர் ஆல்பர்ட் மலேசியர்களுக்கு வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

