பெண்கள் ஜூனியர் கால்பந்து போட்டி! அதிரடிக்கு தயாராகி விட்டது பினாங்கு குழு

செபராங் பிறை, பிப் 20-
National MIFA Beyond Junior U14 football போட்டி இம்முறை மலாக்காவில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு பினாங்கு மாநில பெண்கள் கால்பந்து போட்டியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 மற்றும் 13 வயது சிறுமிகள் இப்போது பினாங்கு குழுவில் தீவிர பயிற்சியை பெற்று வருகிறார்கள்.

இந்த ஆண்டு MIFA இன் தொடக்க கிளப் லெவல் கேர்ள் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பினாங்கு பெண்கள் குழு பெற்றிருப்பதால் வெற்றிக்கு போராடும் என்று பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர்
ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

MIFA மற்றொரு வரலாற்றை உருவாக்குகிறது என்பதால் பினாங்கு இந்திய பெண்கள் குழு அதிரடிக்கு தயாராகி விட்டது என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles