சிறையில் இருந்து அன்வார் பிரச்சாரம் செய்யலாம்!
ஆனால் நஜீப் முடியாதா?
கேள்வி எழுப்புகிறார் நஜிப் புதல்வி நூர்யானா

கடந்த 2015 இல் சிறையில் இருந்தபோது டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தனது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

ஆனால் இப்போது சிறையில் இருக்கும் எனது தந்தை நஜிப் துன் ரசாக் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை.

அன்வாரால் பிரச்சாரம் செய்ய முடியும். ஆனால் நஜிப்புக்கு முடியாது என்று கூறுவது தொடர்பில் அவரின் புதல்வி nooryana najwa கேள்வியை எழுப்பியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles