HRD Corp சீனப் புத்தாண்டு உச்சரிப்பில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் பங்கேற்பு!

சீனப் புத்தாண்டை முன்னிட்டு HRD Corp நிறுவனம் நேற்று உச்சரிப்பை நடத்தியது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் ஹமீது கலந்து சிறப்பித்தனர்.

எச்ஆர்டி கோர்ப் அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HRD கார்ப் CNY; HRD Corp இன் 2024 சீன புத்தாண்டு வாழ்த்துக்கள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles